My page - topic 1, topic 2, topic 3

மதிப்புக்கூட்டல்

நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 அனைவருக்கும் பிடித்த சத்தான பொருள் நிலக்கடலை. இதிலிருந்து விவிதமான பொருள்களைச் செய்து சாப்பிடலாம். இப்படியான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் சுய தொழிலும் ஈடுபடலாம். இதனால், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடியும். நிலக்கடலையில் இருந்து…
More...
கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும், வருமானத்தைக் கூட்டவும், அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பூக் கூட்டுதல் சிறந்த முறையாகும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (Farmers Producer…
More...
மதிப்புக் கூட்டப்பட்ட மாம்பழப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டப்பட்ட மாம்பழப் பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 முக்கனிகளில் முதற்கனியாம் மாங்கனி பழங்களின் இராணி. இதில், மனிதனுக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ,சி, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் நிறைந்துள்ளன. கோடையில் மிகுதியாக விளைந்து, சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாம்பழங்களைப் பயன்படுத்தி, ஸ்குவாஷ்,…
More...
தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை…
More...
தக்காளியில் தயாரிக்கப்படும் பண்டங்கள்!

தக்காளியில் தயாரிக்கப்படும் பண்டங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். தக்காளி இல்லாத வீட்டைப் பார்க்க முடியாது. எந்தக் குழம்பு என்றாலும் அதில் தக்காளி இருக்கும். இந்தத் தக்காளி அதிகமாக விளையும் காலத்தில் வாங்க ஆளில்லாமல் சாலைகளில் கொட்டப்படும். விளைச்சல் அரிதானால், சாதாரண மக்களால் வாங்க…
More...
தொழில் துறையிலும் பெரியளவில் பயன்படும் முருங்கை!

தொழில் துறையிலும் பெரியளவில் பயன்படும் முருங்கை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 முருங்கையின் தாயகம் இந்தியாவாகும். இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும்; இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும்; குடற்புழுக்களை அழிக்கும்; இந்த…
More...
மதிப்புக் கூட்டிய மலை வாழை உணவுப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டிய மலை வாழை உணவுப் பொருள்கள்!

மலை வாழைப் பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. சில பருவங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. அப்போது விற்பனை மந்த நிலையில் உள்ளது. பழுத்த பழங்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. எனவே, இவற்றை மாற்றுப் பொருள்களாக மாற்றினால், வீணாகாமல் தடுத்து நல்ல…
More...
மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள்!

மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள்!

இறைச்சியானது, நுகர்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப, பல்வேறு வடிவங்களில், வசதிகளில் விற்பனை செய்யப்பட்டாலும், மதிப்பூட்டிய பொருள்களாக மாற்றுவதன் மூலம், நீடித்த தேவை மற்றும் வணிகத்தைப் பெருக்கி, நிலையான வருமானத்தை ஈட்டவும் வகை செய்கிறது. நகர்ப்புறங்களில் மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.…
More...
சுவையான கேழ்வரகு உணவுகள்!

சுவையான கேழ்வரகு உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். கேழ்வரகில், புரதமும் தாதுப்புகளும் அதிகளவில் உள்ளன. முக்கிய அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இதிலுள்ள கால்சியம் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைச் சமன்படுத்த உதவுகிறது. தமிழ்நாட்டில் அதிகமாகப் பயன்படும் கேழ்வரகைக் கொண்டு விதவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம்.…
More...
சோளம் தரும் உணவுகள்!

சோளம் தரும் உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். இராகிக் கூழ், இராகிக்களி, சோளத்தோசை, வரகஞ்சோறு, தினைமாவு, கம்மங்களி, கம்மங்கூழ், குதிரைவாலிச் சோறு, சாமைச்சோறு என, சிறுதானிய உணவுகள், நம் முன்னோரின் அன்றாட உணவுகளாக இருந்தன. ஆனால், நெல்லுற்பத்தி அதிகமாகத் தொடங்கியதும் சிறுதானிய சாகுபடியும்,…
More...
சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்!

சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் விளையக் கூடியவை. இவை உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் தொழிற்சாலைத் தேவைகள் நோக்கில் பயிரிடப்படுகின்றன. வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் இப்பயிர்கள் அதிகளவில் விளைகின்றன. சிறுதானியங்களில் 10-12 கிராம் புரதச்சத்து, நார்ச்சத்து,…
More...
சத்துமிகு பப்பாளி மிட்டாய்!

சத்துமிகு பப்பாளி மிட்டாய்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், குறைந்த விலையில் கிடைப்பது பப்பாளிப் பழம். பப்பாளிப் பழம், 7.2 கிராம் மாவுச்சத்து, 0.6 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 666 மைக்ரோ கிராம் கரோட்டின், 17…
More...
மீன் உணவுகளை உறையிடுதல்!

மீன் உணவுகளை உறையிடுதல்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். உறையிடுதல் (PACKING) என்பது, இன்றைய வணிகத்தில் மிகவும் தேவையாக உள்ளது. ஏனெனில், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் பாதுகாப்பாகவும், குறைந்த விலையிலும் நுகர்வோரை அடைய, உறையிடுதல் அவசியம். நுகர்வோரின் நம்பிக்கைக்கு ஏற்ப, அனைவரையும் கவரும் விதத்தில்…
More...
மீன்களில் தயாராகும் உணவுப் பொருள்கள்!

மீன்களில் தயாராகும் உணவுப் பொருள்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். நமக்குத் தேவையான சத்துகள், தாவரங்கள், கால்நடைகள், பறவைகள், மீன் மற்றும் நுண்ணுயிர்கள் மூலம் கிடைக்கின்றன. இவற்றுள், மீன் உணவு ஏனைய உணவுகளைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது. மீன் உணவில், கடல் மற்றும் நன்னீர்…
More...
முருங்கையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்!

முருங்கையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். முருங்கை இலைகள், காய்கள் மற்றும் மலர்களில் சத்துகள் நிறைந்துள்ளன. புரதம், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவை மிகுந்துள்ளன. முருங்கை இலை கீரையாக, மருந்தாகப் பயன்படுகிறது. கீரையில் மிகுந்துள்ள கரோட்டீன், கண்ணில் உண்டாகும்…
More...
கம்பு தரும் சுவைமிகு பண்டங்கள்!

கம்பு தரும் சுவைமிகு பண்டங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். சிறுதானியங்களில் ஒன்றான கம்பு, சத்து மிகுந்த உணவுப் பொருளாகும். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், நெல், சோளத்துக்கு அடுத்துப் பயிரிடப்படும் உணவுப் பயிராகும். கோடையில் கம்பங்கூழ் இல்லாத…
More...
பயறு வகைகளில் பாரம்பரிய உணவுகள்!

பயறு வகைகளில் பாரம்பரிய உணவுகள்!

செய்தி வெளியான இதழ்; 2018 ஜூன். இந்தியாவில் சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்களின் உணவு முறை, அரிசி மற்றும் பருப்பு வகைகளைச் சார்ந்தே உள்ளது. பயறு வகைகள் ஏழைகளின் இறைச்சி எனப்படுகின்றன. உலகளவில் பருப்பு உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய இடம் வகிக்கிறது.…
More...
உடல் நலத்துக்கு உதவும் நிலக்கடலை!

உடல் நலத்துக்கு உதவும் நிலக்கடலை!

தென்னிந்தியர் உணவில் கலந்து விட்ட உணவுப் பொருள் வேர்க்கடலை. மாமிசம், முட்டை, காய்கறிகளை விட, புரதம் மிகுந்த நிலக்கடலை பலவிதமான உணவு வகைகளிலும், துணை உணவுகளிலும் பயன்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 34,620 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. விருத்தாச்சலம் 8 வீரிய…
More...
சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். சிறுதானியங்கள், மாறுபட்ட மண் வகைகளில் மானாவாரியாக விளைபவை. உலகின் மொத்தச் சிறுதானிய உற்பத்தியில் 97 சதம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிடைக்கிறது. இந்தியாவில், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, வரகு,…
More...
Enable Notifications OK No thanks