Most of us typically throw all our household waste into a plastic bag and dispose of it in the trash. These bags are then collected by a garbage truck and…
வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து…
Introduction In ancient times, agriculture was exclusively dependent on natural fertilizers. However, with the increasing population and the need to boost food production, chemical fertilizers were introduced. Over time, excessive…
Importance of Earthworms in Agriculture To ensure the vitality of soil for agriculture, it is essential to have soil teeming with life, specifically earthworms and microorganisms. Earthworms play a crucial…
Published in: May 2018 Soil fertility is a natural gift for both animals and plants. Soil is fundamental to life, and fertile soil is crucial for good crop yields. Since…
Green manure crops are cultivated to enhance the organic matter content of the soil. By growing these crops, farmers can avoid unnecessary expenses and soil degradation caused by chemical fertilizers.…
A gram of soil on the earth's surface contains about one hundred thousand microorganisms, while a gram of soil in the deeper layers, particularly in the root zone of crops,…
பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
சணப்புப் பயிரை, உரப்பயிராக, விதை உற்பத்திக்காக மற்றும் நார்ப் பயிராக சாகுபடி செய்யலாம். சணப்பின் தாவரப் பெயர், குரோட்டலேரியா ஜன்சியா ஆகும். குரோட்டலேரியா என்னும் இனப்பயிர், ஆரவாரம் என்று பொருள்படும். மேலும் இது, முதிர்ந்த நெற்றுகளில் விதைகளால் ஏற்படும் சத்தத்தைக் குறிக்கும்.…
செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பழங்காலத்தில் விவசாயம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்பட்டு வந்தது. பிறகு, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க, இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படி, அதிகமான இரசாயன உரங்கள் மற்றும்…
செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 17.23%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறையின் பங்காகும். நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து மண்ணைத் தாயைப் போலக் காத்தனர்; தங்களையும் காத்துக் கொண்டனர். சுற்றுச்சூழலும் காக்கப்பட்டது. ஆனால்,…
உயிர் உரங்கள், மண் வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். பயிர்களுக்குப் பயனளிக்கும் நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் பெருக்கி, அவற்றுக்கு உரிய வளர்…
செய்தி வெளியான இதழ்: 2018 மே. விலங்கு மற்றும் தாவரங்களுக்கு இயற்கை அளித்த கொடை மண்வளம். உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை மண். நல்ல விளைச்சலுக்கு வளமான மண் மிகவும் முக்கியம். பயிர்கள் வளரத் தேவையான அனைத்துச் சத்துகளும் மண்ணிலிருந்தே கிடைப்பதால், அந்தச்…
செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. மண்புழு உரம் என்பது, மண் புழுக்களின் கழிவைக் குறிக்கும். மண் புழுக்கள் உண்ணும் விவசாயக் கழிவுகளான, மட்கிய சாணம், இலைதழை போன்றவை, அவற்றின் குடல்களில் உயிர்வேதி மாற்றமடைந்த எச்சமாக வெளியேறும். இந்த எச்சத்தை, அதன்…
விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலை நிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப் பகுதிகளை உண்டு மண் புழுக்கள் வெளியிடும்…
செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். அங்ககப் பண்ணை என்பது, இயற்கை உரங்களைச் சார்ந்த அமைப்பாகும். இவ்வுரங்கள் தேவையான அளவில் கிடைக்காத நிலையில், இவற்றைச் செறிவூட்டி, சத்துகளின் அளவைக் கூட்டலாம். மேலும், இயற்கை உரங்களைக் கிரகிக்கும் திறன், பயிர்களில் குறைவாகவே உள்ளது.…
பசுந்தாள் உரப்பயிர்கள் என்பவை, உரத்துக்காக சாகுபடி செய்யப்படும் தாவரங்கள். இவை வேர் முடிச்சுகளைக் கொண்ட பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும். சித்தகத்தி, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி,…
மண்வளம் என்பது, அதிலுள்ள இயற்கை, பௌதிக, உயிரியல் பண்புகளைப் பொறுத்து அமைவது. இந்த மூன்றையும் மாற்றுவதில், கரிமப் பொருள்கள் என்னும் அங்ககப் பொருள்களும், தழைச்சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மண்வளம் மேம்பட, நிலத்தில் கரிமப் பொருள் மற்றும் தழைச் சத்தின்…