Native dogs of Tamil Nadu hold a significant place in the cultural heritage of the state. Among them, the world-renowned Rajapalayam dog stands as a symbol of pride for Tamil…
Cats are cherished pets due to their beauty, dense fur, playful nature, and cleanliness. They are excellent hunters of mice, which makes them popular for keeping homes rodent-free. Cat Nutrition…
செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். செல்லப் பிராணிகளில் சி.வி.பி.2.பி என்னும் பார்வோ நச்சுயிரியால் இரத்தக் கழிச்சல் நோய் ஏற்படுகிறது. இதனால், நாய்களில் இருவகைப் பாதிப்பு உண்டாகிறது. ஒருவகை, குடல் பகுதியை மட்டும் அதிகளவில் பாதிக்கும். அடுத்தது, இதயத்தை குறைந்தளவில் பாதிக்கும்.…
ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும், அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால் சாகிறார். இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம்…
செல்லப் பிராணியாம் நாய் என்றாலே எல்லோருக்கும் அலாதிப் பிரியம் தான். ஆனால், உற்ற நண்பனாக விளங்கும் நாயை வாங்கி வளர்ப்பதில் நிறையப் பேருக்குச் சிரமமும் பயமும் உள்ளன. ஏனெனில், அதைப் பராமரிக்க நேரம் வேண்டும், இடம் வேண்டும், பணமும் வேண்டும். ஆனால்,…
நாய்க் குட்டிக்கு நம்முடன் பழகும் முறைகளைச் சொல்லித் தருகிறோமோ இல்லையோ, நம்மைச் சார்ந்தோர் நம் வீட்டுக்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல் பேச்சைக் கேட்கும் கிளிப்பிள்ளை என்பதைப் போல, நம் சொல்…
நம்மில் பலருக்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளைப் பிரியமாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகள் நாய்க் குட்டியைத் தூக்கவும், கொஞ்சவும், அதனுடன் விளையாடவும் ஆசைப்படுவர். இது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், ஒரு நாய்க் குட்டியை முறையாக வளர்த்தால் தான் இந்த மகிழ்ச்சி நிலையானதாக…
பூனை முக்கியமான செல்லப் பிராணி. பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பூனைகளை வளர்த்து வந்தாலும், பூனையைக் கண்டால் ஆகாது; பூனை குறுக்கே சென்றால் காரியத்தடை என்னும் மூட நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறு. இது, புலியினத்தைச் சார்ந்தது. இதை, தெய்விகத்…
பார்ப்பதற்கு அழகு, அடர்ந்த உரோமம், விளையாடி மகிழ்விக்கும் தன்மை மற்றும் தூய்மையாக இருப்பதால், வீடுகளில் செல்லப் பிராணியாக பூனைகள் வளர்க்கப் படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலித் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை வளர்க்கிறார்கள். இந்தப் பூனைகளுக்கு என்ன…
தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க நாட்டு நாய்கள் இருப்பது நாம் பெருமைப்படும் செய்தியாகும். அதிலும், உலகளவில் புகழ் பெற்ற இராஜபாளையம் நாய், நமது மாநிலத்தின் அடையாளமாக உள்ளது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், நாட்டு நாய்களை வாங்கி வளர்க்க ஆர்வமாக உள்ளனர்.…
கோடை வெய்யில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. மனிதன் மட்டுமின்றி, உயிரினங்கள் அனைத்துக்கும் சவாலானது இந்தக் கோடை வெப்பம். குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பரபரப்பான நகர வாழ்க்கைக்குப் பழகி விட்ட மனிதனின் மனதுக்குப்…
நமக்குத் தோழனாக, நம் வீட்டுக் காவலனாக விளங்குவது நாய். நாய்களை வளர்ப்பாளர்களில் பலருக்கு, அவற்றின் சினைப்பருவச் சுழற்சி பற்றிய விழிப்புணர்வு போதியளவில் இல்லாததால், அவற்றைச் சரியான முறையில் இனச்சேர்க்கை செய்ய முடிவதில்லை. இதனால், அவர்களுக்குப் பெரியளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே,…
கன்னி நாயினத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். இது வேட்டைக்கு உகந்த இனம். இந்த நாய்கள் தமிழகத்தில், குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. தொடக்கக் காலத்தில் இந்நாய்களை விவசாயிகள் கௌரவத்துக்காக வளர்த்து வந்தனர். மேலும், இந்த நாய்களை…
கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 செல்லப் பிராணியாம் நாய் என்றாலே எல்லோருக்கும் அலாதிப் பிரியம் தான். ஆனால், உற்ற நண்பனாக விளங்கும் நாயை வாங்கி வளர்ப்பதில் நிறையப் பேருக்குச் சிரமமும் பயமும் இன்னமும் உள்ளன. ஏனெனில், அதைப் பராமரிக்க நேரம்…
கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 செல்லப் பிராணிகளின் நட்பு, ஏமாற்றம் இல்லாத உன்னதமான நட்பாகும். செல்லப் பிராணியான நாய்களை வளர்ப்பது, நமக்கு மன நிம்மதியையும், அவற்றின் செயல்கள் மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடிய வகையில் அமையும். எனவே, நாய் வளர்ப்பு முறைகளை…
கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 இன்றைய நாகரிக உலகில் வசதி மிக்கவர்கள் பெரும்பாலும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இவற்றில் 25 சத நாய்கள், உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் இல்லாததால், உடல் பருமன் நோய்க்கு உள்ளாகின்றன. வெளிநாட்டு நாய்களான லேப்ரடார், காக்கர்…
கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பூனை பல பருவநிலைச் சுழற்சியைக் கொண்டது. இம்மாற்றங்கள் ஒவ்வொரு நாளிலும் கிடைக்கும் ஒளியைப் பொறுத்து அமையும். பூனைகளில் இனப்பெருக்கச் சுழற்சி, ஜனவரி, செப்டம்பரில் ஏற்படும். அதாவது, ஜனவரியில் தொடங்கி, 7-10 நாட்களுக்கு ஒருமுறை, பகல்…
கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நீண்ட காதுகள், சிறிய கால்களைக் கொண்ட கழுதையானது குதிரை இனத்தைச் சார்ந்தது. அமைதி, அறிவுமிக்க, பழகுவதற்கு ஏற்ற நல்ல விலங்கு. எந்தப் பொருளையும் மூட்டையாகக் கட்டி முதுகில் வைத்து விட்டால், மயங்காமல் தயங்காமல் சுமந்து…
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உற்ற நண்பனாம் நாய்க்குட்டிக்கு நம்முடன் பழகும் முறைகளைச் சொல்லித் தருகிறோமோ இல்லையோ, நம்மைச் சார்ந்தோர் நம் வீட்டுக்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல் பேச்சைக்…