Published: August 2017 Gooseberry, known as Emblica officinalis in botanical terms, is a wonderful gift from nature. Rich in Vitamin C, gooseberries can balance the three doshas—Vata, Pitta, and Kapha.…
செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். நெல்லிக்காய், இயற்கை நமக்கு அளித்த சிறந்த கொடை. எம்பிலிகா அஃபிசிசனாலிஸ் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, வாதம், பித்தம், கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் சமன்படுத்த…
செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். தும்பைச் செடியை (Leucas aspera- Labiatae) அறியாத கிராம மக்கள் இருக்க முடியாது. சிறு செடியினத்தைச் சேர்ந்த தும்பையை அதன் வெள்ளைப் பூவே அடையாளப்படுத்தும். ஆபத்துக் காலத்தில் எளிதில் உதவும் மூலிகைகளில் தும்பையும் ஒன்று.…
செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை. இன்றைய இளம் தலைமுறையினர் நாவல் பழத்தைப் பற்றியோ அதன் அரிய மருத்துவக் குணத்தைப் பற்றியோ அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் நாவல் பழங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உண்டாகி வருகிறது. நாவல் மரத்தின்…
செய்தி வெளியான இதழ்: 2017 மே. மூலிகை மரங்கள் பலவுண்டு-அவற்றில் முருங்கை மரத்துக்குத் தனிச் சிறப்புண்டு! முருங்கை மரத்தைக் கற்பகத்தரு என்று சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயன்களை நம் முன்னோர்கள் ஆண்டாண்டுக் காலமாக நன்கு அனுபவித்து வந்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியாக இன்று…
Published in the May 2017 issue In modern times, even minor ailments such as sneezing, headaches, and fever prompt us to rush to the nearest medical facility. However, in the…
செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்தக் காலத்தில், லேசான தும்மல், தலைவலி, காய்ச்சல் என்றாலும் கூட, உடனே நவீன மருத்துவ மனையை நாடி ஓடுகிறோம். ஆனால், அந்தக் காலத்தில் யாருக்கு எந்த நோய் வந்தாலும், தாத்தா பாட்டிகளே மூலிகைகள் மூலம்…
Published in the March 2017 issue Naarathai (Citrus aurantium) belongs to the citrus family. Though it is a large shrub, it is categorized as a small tree, growing up to…
செய்தி வெளியான இதழ்: 2017 மே மூக்கிரட்டை, தரையில் படர்ந்து சிறிய கொத்தாகப் பூக்களைப் பூக்கும். நீள்வட்ட இலைகள் மற்றும் கிழங்கைப் போன்ற வேர்களுடன் படர்ந்து வளரும் சிறு கொடியான மூக்கிரட்டைக் கீரையின் மேற்பகுதி பச்சை நிறத்திலும், கீழ்ப்பகுதி சாம்பல் நிறத்திலும்…
செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. புறங்கண்டு இகழாதே அகங்கண்டு களி பழம் அன்னாசி கண்டு பயமேன் அதன் சுவைப்பயன் கண்டு களி! நம் அன்றாட உணவுப் பயன்பாட்டில் கீரை, காய்களுக்கு அடுத்து, இயற்கை உணவுப் பொருள்களில் ஒன்றான பழங்கள் முக்கியப்…
Spiny amaranth, also known as Mullukkeerai, belongs to the amaranth family. Named for its spines, it grows naturally in various regions. It is also known as "Kuppaik keerai," indicating its…
Diarrhea Relief: Collect the leaves of Keezhanelli, boil them in water, and drink the decoction. This remedy helps to stop diarrhea. Skin Problems: If the leaves are ground into a…
Curry leaves hold an indispensable place in our cuisine. They are used in various dishes like curries, gravies, rasam, and buttermilk, adding aroma and enhancing taste, making the food more…
Nowadays, people are showing interest in foods that can help prevent and reduce the impact of diseases, contributing to better health. Nutrients in food play a crucial role in maintaining…
செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நாரத்தை (citrus aurantium) எலுமிச்சைத் தாவரவகை இனமாகும். இது பெருஞ் செடியாயினும் சிறுமர வகுப்பைச் சார்ந்ததாகும். 20-25 அடி உயரம் வரை வளரும். நாரத்தை, சீனாவிலிருந்து போர்த்துக்கீசிய மக்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆயினும்,…
செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பூவாமல் பிஞ்சு தரும் அத்தி ஆயுள் பூத்த ஆவாரைக் காண ஆயுள் விதைமுற்றாக் காய் உண்ண ஆயுள் ஆயுள்தருமே பூவிடாத கீரை உண்ண! அத்தியானது, பெரிய மர வகுப்பைச் சார்ந்த தாவர மூலிகை. சுமார்…
நெல்லிக்காய், இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன், சிறிது பாகற்காய்ச் சாற்றைச் சேர்த்துக் கலந்து குடித்து வருவது நல்லது. செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உடலை நலமாக வைத்துக்…
செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். தாவர உணவுகளில் அனைத்துச் சத்துகளையும் கொண்டது முருங்கைக் கீரை. உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த இக்கீரை, சத்துப் பற்றாக்குறை நோய்களைப் போக்க உதவுகிறது. இந்த நோய்களை உணவிலுள்ள சத்துகள் மூலம் சரிப்படுத்துவதே சிறந்த முறை.…
மழைக்காலம். குளிருக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதனால், நோய்களுக்கும் குறைவே இருக்காது. குளிர்காலம் என்பதால், சளி, இருமல் அடிக்கடி உண்டாகும். சுவாசச் சிக்கல் உள்ளோர்க்குச் சொல்லவே வேண்டாம். சளி, இருமலால் மிகவும் பாதிக்கப்படுவர். ஈக்கள் நிறையவே இருக்கும். ஈக்கள் மொய்த்த…