தெரிஞ்சுக்கலாமா?

வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களில், குறிப்பாகச் செல்லப் பிராணியான நாயின் மூலம் பரவும் ரேபீஸ் எனப்படும் வெறிநோய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இறப்பது உறுதி. இந்தியாவில் ஆண்டுதோறும்…
More...
கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சி மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ஏனெனில், விலை குறைவாக உள்ளது. இதை, வறுவல், பார்பிக்யூட் இறைச்சி, தந்தூரி இறைச்சி, சிக்கன் சூப் என, பல வகைகளில் சமைத்து, அனைத்து வயதினரும் சுவையாக உண்ணலாம் என்பதால், பல்வேறு சமையல் மரபுகளாலும் பாராட்டப்படுகிறது.…
More...
நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே என்னும் துணைக் குடும்பத்தையும் சார்ந்தது. இதன் தாயகம் ஆசிய கண்டமாகும். உலகின் வெப்ப மண்டலப்…
More...
சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். சோயாவில் புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளன. தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து, பால், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தை விடக் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்கு…
More...
தேசியப் பால் தினம்!

தேசியப் பால் தினம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினம், குழந்தைகள் நாளாகவும், முன்னாள் அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம், தேசிய ஒருங்கிணைப்பு நாளாகவும் கொண்டாடப்படுவதைப் போல, நாட்டுக்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் பிறந்த நாள்கள்,…
More...
உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். மீன் அல்லது கீரை அல்லது புளிப்புள்ள பழத்துடன், பாலைப் பருகக் கூடாது. வாழைப் பழம் அல்லது கோழிக்கறி அல்லது இறைச்சி வகைகளுடன், தயிரைச் சாப்பிடக் கூடாது. நெய், தேன், எண்ணெய், நீர் ஆகிய இந்தப்…
More...
சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கம்பு, சோளம், இராகி, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்றவையே நமது பாரம்பரிய உணவு தானியங்கள். மழைநீரையும் மண்ணிலுள்ள இயற்கையான சத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டு அதிகச் செலவில்லாமல் விளைந்து, உடல் நலம் காக்கும்…
More...
காளான் என்னும் சத்துணவு!

காளான் என்னும் சத்துணவு!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். காளான் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், சில நூறு ஆண்டுகளாக மட்டுமே உணவுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. காளான் பூசண வகையைச் சார்ந்தது. தாவர உணவாகவே காளான் கருதப்பட்டாலும், தாவரங்களைப் போல,…
More...
சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, பூச்சிகள் மற்றும் நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்பு சக்தி தோன்ற வழி வகுக்கிறது. அத்துடன் உணவுப் பொருள்களின், குறிப்பாகத்…
More...
புளிச்ச கீரையின் பயன்கள்!

புளிச்ச கீரையின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். கீரையின் பெயருக்கு ஏற்றவாறு புளிப்புச் சுவையுள்ள இந்தக் கீரை உடலுக்கு சக்தியை அளிப்பதில் முதன்மை வகிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் புளிச்ச கீரைக்குத் தனியிடம் உண்டு. கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டுகளும்…
More...