சீனித் துளசி சாகுபடி!
சீனித் துளசி சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும். சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும். செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். உலகத்தில் மக்கள் தொகை பெருகுவதைப் போல,…