Published: October 2017 Fish is a popular food enjoyed by many. Both marine fish and farmed fish are sold in markets. Farmed fish are raised in lakes and specially constructed…
செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருள் மீன். கடல் மீன்கள், வளர்ப்பு மீன்கள் என, இருவகை மீன்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. வளர்ப்பு மீன்கள் ஏரிகளிலும், நீர்வளமுள்ள பகுதிகளில் இதற்கென அமைக்கப்பட்ட குட்டைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இந்த…
Published in August 2017 For profitable fish farming, various scientific techniques must be employed. One of the most important aspects is the selection of the fish species to be cultivated…
செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். இலாபகரமான மீன் வளர்ப்புக்கு, பல்வேறு அறிவியல் உத்திகளைக் கையாள வேண்டும். அவற்றுள் முக்கியமானது, வளர்க்கப் போகும் மீன் இனங்களையும், அவற்றின் தரமான குஞ்சுகளையும் தேர்வு செய்வதாகும். வளர்ப்புக்கான இடம் நன்னீர் வசதியுடன் இருந்தால், சிறந்த…
Published in the May 2017 issue Approximately 90% of India's total freshwater fish farming comprises Indian major carp. Before stocking fish in ponds, factors like the cultivation period, water availability,…
செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்தியாவில் உள்ள மொத்த நன்னீர் மீன் வளர்ப்பில், சுமார் 90 சதவீதம் இந்தியப் பெருங்கெண்டை மீன்களே இடம் பெறுகின்றன. குளங்களில் மீன்களை இருப்புச் செய்வதற்கு முன், நாம் திட்டமிட்டிருக்கும் வளர்ப்புக் காலம், நீர் இருப்பு,…
Freshwater fish farming is one of the oldest professions in the world. In India, freshwater fish farming has been practiced for over a century. Among the various types of freshwater…
Publication Date: September 2018 Water and soil play a crucial role in fish farming. Physical and chemical changes in both can significantly impact fish growth. Maintaining the quality of water…
Publication Date: February 2017 Fish farming in irrigation ponds can reduce production costs and increase income through efficient use of resources and waste management. This method not only supports the…
Vitamins play a crucial role in enhancing the immune system of fish. Nutrient deficiencies and other factors can lead to increased susceptibility to diseases in fish. Therefore, it is essential…
செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பழைமையான தொழில்களில் நன்னீர் மீன் வளர்ப்பும் ஒன்றாகும். நமது நாட்டில் நன்னீர் மீன் வளர்ப்பு ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நன்னீர் மீன் வளர்ப்பில், கெண்டை மீன்களைக் கொண்டு வளர்க்கப்படும்…
விப்ரியோசிஸ் (Vibriosis) என்பது, கடல் மீன்களைத் தாக்கும் விப்ரியோ இனத்தைச் சார்ந்த பாக்டீரிய நோய்களில் ஒன்றாகும். இது, கடல் மீன்களில் கடும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது, தோல் புண், ஹீமோடோ பயாடிக் நெக்ராசிஸ் மற்றும் வயிற்றில் நீர்க் கோர்வையுடன் தொடர்புள்ள…
செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இயற்கையாக அமைந்த அல்லது அமைக்கப்பட்ட குளங்களில் உவர்நீர் இறால் இனங்களை வளர்க்கலாம். இவை, தனித்தன்மை வாய்ந்த புரதம் மற்றும் சுவையுடன் இருப்பதால், சந்தை வாய்ப்பு மிகுதியாக உள்ளது. உவர்நீர் இறால் இனங்களில் பல வகைகள்…
செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. ஒரு தொழிலின் உட்பொருள்கள், இணைப் பொருள்கள், கழிவுப் பொருள்கள் மூலம், உற்பத்திச் செலவைக் குறைத்து, கூடுதல் வருவாயைப் பெறுவது என்னும் நோக்கத்தில் அமைந்தது தான், பாசனக்குளப் பராமரிப்பு மற்றும் அதைச் சார்ந்த விவசாயத்துக்கு ஏற்ற…
செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். அலங்கார மீன் வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாகும். இதில் வெற்றியடைதல், தரமான மீன்களை உற்பத்தி செய்வதில் இருக்கிறது. இது, மீன்களுக்கு இடப்படும் உணவைப் பொறுத்தது. செயற்கை உணவை இடுவது எளிதெனினும், இனவிருத்தி, குஞ்சு உற்பத்திக்குச் சிறந்தது…
மீன்களை அழுத்தத்தில் இருந்து குறைக்க உதவுகிறது. மீனுக்கான உணவுகளில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், நீரின் தரம் குறைதல், நீரில் ஆக்ஸிஜன் குறைதல், அம்மோனிய அளவு கூடுதல் ஆகியன நிகழும். செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். மீன்களுக்கு நோய் எதிர்ப்பு…
நன்னீர் மீன்கள், குளிர் இரத்தப் பிராணிகள். வெப்ப இரத்தப் பிராணிகளைப் போலில்லாமல் இவை, சூழ்நிலைக்கு ஏற்ப, உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ளும். மீன்களுக்கு 28-30 செல்சியஸ் வெப்பநிலை ஏற்றதாகும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். மீன் வளர்ப்பில், குளத்து…
மீன்களில் புரதத்தைப் போலவே கொழுப்புச் சத்தும் மீனுக்கு மீன் மாறுபடும். ஈகோசா பென்டானோயிக் அமிலம், டோகாசா ஹெக்ஸனோயிக் அமிலம் ஆகியன மீன்களிலுள்ள மிக முக்கியக் கொழுப்பு அமிலங்கள் ஆகும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். நமது உணவில் ஏற்படும் சத்துக்…
செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். வெண்புள்ளி நோய், பண்ணை இறால்களைத் தாக்கும் கொடிய நோயாகும். இது, 1992 இல் முதல் முறையாகத் தாய்வான், சீனாவில் அறியப்பட்டது. பிறகு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, வட, தென், மத்திய அமெரிக்காவில்…