Published in the November 2017 Edition We generally know insects as food for other creatures. However, some insects perform remarkable tasks, and honey bees are among them. Beekeeping is an…
செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். பூச்சிகள் என்றால் மற்ற உயிரினங்களுக்கு உணவாகக் கூடியவை என்றே நாம் அறிந்து வருகிறோம். இதற்கும் மேலாகச் சில பூச்சிகள் செய்யும் வேலைகள் மகத்தானவை. அவற்றுள் தேனீக்களும் அடங்கும். வேளாண்மையின் உயிர்ப்புக்கும் ஊட்டத்துக்கும் வழிகாட்டும் நோக்கில்…
இந்தியாவில், தேன் மற்றும் மெழுகு உற்பத்தி உயிரினமாகவே தேனீக்கள் கருதப் படுகின்றன. ஆனால், இவற்றைத் தவிர, தேன் கூட்டிலிருந்து மகரந்தம், அரசகூழ், தேனீ நஞ்சு, பிசின் போன்ற மதிப்புமிகு பொருள்களும் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம். தேன் தேனீக்கள் மதுரத்தில்…
தேன் இனிய உணவுப் பொருளாகும். பூக்களில் காணப்படும் வழவழப்பான நீர்மத்தில் இருந்து, வேலைக்கார தேனீக்கள் தேனை எடுக்கின்றன. தேனில் பல்வேறு மருத்துவக் குணங்கள் மற்றும் நன்மை பயக்கும் பொருள்கள் உள்ளன. மேலும், தேன் மூலம் கிடைக்கும் தேன் மெழுகு, அழகுப் பொருள்கள்…
தேனீக்களுக்குத் தூய்மையான நீர் அவசியம். தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவநிலை நிலவும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதிகக் காற்று, அதிவேகக் காற்று, அதிக வெய்யில், கனமழை ஆகியன, தேனீக்களைப் பாதிக்கும். இடம் சமதளமாக, போதிய வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.…
தேனீக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு குணங்களை வெளிப்படுத்தும். அவை இனப்பெருக்கம், கூட்டம் பிரிதல், உணவைச் சேகரித்தல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். தேனீக் கூட்டத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு, அவற்றின் குணங்களை அறிந்திருத்தல் அவசியமாகும். கூட்டம் பிரிதல் (Swarming) கூட்டம் பிரிதல் என்பது,…
கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 இந்த பூமியில் தாவரங்கள், விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களும் ஒரு குழுவாக இயங்குகின்றன. இதைத் தான் இயற்கையின் சமநிலை என்று கூறுகிறோம். இந்த இயற்கைச் சம நிலையில், தங்களின் உணவுத் தேவைக்காக ஜீவராசிகள்…
அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் மேலை நாட்டினர் தேனீக்களை, வேளாண் தேவதைகள் என்று போற்றுகின்றனர். மேலும், தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன், தேன் மெழுகு, இராஜபாகு போன்ற பல்வேறு பயன்களை அடைவதற்காகத் தேனீ வளர்ப்பை…
கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தேனீக்களின் பயன்களை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே மனிதன் அறிந்து வந்துள்ளான். தேனீக்களைப் பற்றிய குறிப்புகள், வேதங்கள், இராமாயணம் மற்றும் குர்ஆனில் காணப்படுகின்றன. நவீன தேனீ வளர்ப்பு ரெட், லாங்ஸ்ட்ராத் மூலம் 1851 இல்…
கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள்…