Published: April 2020 Ulundu (black gram) and Green Gram (mung bean) are short-duration crops maturing in 60-75 days and are grown in almost all districts of Tamil Nadu except Chennai,…
Organic farming is an agricultural method that emphasizes the use of natural processes and inputs to produce crops and livestock. It aims to enhance soil fertility, promote biodiversity, and minimize…
Published in: March 2017 Issue After the Green Revolution in Indian agriculture, organic farming gradually declined. Traditional seeds disappeared, and high-yielding hybrid seeds took their place. Farmers moved away from…
Published in: April 2017. One of the most widely cultivated fruits in the world is the grape. It is rich in Vitamin C. Grapes are consumed in various forms such…
அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வேளாண் நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன. புதிய இரகங்கள், விதை நேர்த்தி, பயிர்ப் பாதுகாப்பு, உழவியல் மற்றும் உரமிடும் முறைகள் மூலம் உயர் விளைச்சலைப் பெற முயலும் போது, அவற்றைத் தருவதற்கான வளம் மண்ணில் இருக்க வேண்டும்.…
கடந்த நாற்பது ஆண்டுகளாக நமது தேசிய விவசாயக் கொள்கைகள், உத்திகள், செயல்கள் மற்றும் திட்டங்கள் ஆகியன, உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கியே இருந்து வருகின்றன. இதில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், இயற்கைச் சீர்கேடு, மக்கள் பெருக்கம், அதற்கேற்ற உணவு உற்பத்தி, வறுமை…
குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளர்வதால் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. நீர்த் தேங்கும் ஆற்றுப் படுகையிலும் ஓரளவு வளரும். மணல் கலந்த களிமண் நிலத்தில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் சத்துகள் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. வெப்பம் மற்றும்…
காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல் சாகுபடி தீவிரமாக இருக்கும். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைக் கொண்டு, சம்பா நெல் சாகுபடியைச் செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, சம்பா நெல் சாகுபடியில் மகசூலைப் பெறுவதற்கான உத்திகளைப் பார்க்கலாம். இரகங்கள்…
தென்னை மரம், பூலோகக் கற்பக விருட்சம், மரங்களின் சொர்க்கம், வாழ்க்கை மரம் என்று பல பெயர்களில் சிறப்பாக அழைக்கப் படுகிறது. இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரம். தேங்காய் உற்பத்தித் திறனில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதன் உற்பத்தித் திறன்…
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி மிக முக்கியமானது. நமது நாட்டில் மட்டும் அல்லாது, உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவுப் பொருளாக நெல் உள்ளது. பூச்சிக்கொல்லி இல்லாத, தரமான சத்து மிகுந்த நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயற்கை விவசாயம் வாய்ப்பாக இருக்கிறது.…
தற்போது தமிழகத்தில் விவசாயம் செய்யப்படும் சுமார் 5.58 மில்லியன் எக்டர் நிலத்தில், பாதிக்கும் மேற்பட்ட நிலம், அதாவது, சுமார் 2.31 மில்லியன் எக்டர் நிலம், தரிசு நிலமாக அல்லது வானம் பார்த்த மானாவாரி நிலமாகவே உள்ளது. குறைந்த அல்லது நீர் ஆதாரம்…
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில், 70 சதம் மானாவாரி நிலங்களாகும். ஆண்டுக்கு 75 செ.மீ.க்குக் குறைவாக மழை பெய்யும் இடங்களில் நடக்கும் விவசாயம் மானாவாரி விவசாயம் எனப்படும். குறைந்த மழை, சீரற்ற மழை, மாதக்கணக்கில் மழையே பெய்யாமல் இருத்தல் ஆகிய…
மணத்தக்காளிக் கீரை, சொலனேஸியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் சொலானம் நைக்ரம் என்பதாகும். இது ஓராண்டுத் தாவரமாகும். இதன் இலைகளும் காய்களும்; சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. இதில், புரதச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து சி, நார்ச்சத்து ஆகியன…
உணவே மருந்து என்பது நம் முன்னோர் மொழி. இதற்கேற்ப அவர்கள் உணவு தானியங்களை, காய்கறிகளை, கனிகளை உற்பத்தி செய்து உண்டு வாழ்ந்தனர். சத்துமிகு காய்கறிகளை நமக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றுள்ளனர். சரிவிகிதச் சத்துக்கு நாம் விளை பொருள்களைத் தான் நம்பியுள்ளோம்.…
வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள், மீன்கள் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும். உதாரணமாக, ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளையும், அவற்றின் எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்த் தளத்தில்…
உடல் நலம் காப்பதில் காய்கறிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அதனால், காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. எனவே, காய்கறிகளின் தேவையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும்…
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலை மற்றும் பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், மக்கள் தொகை பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியைப் பெருக்கவும், வருமானத்தைக் கூட்டவும், சாகுபடியில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியம். இன்றைய நிலையில், பண்ணை இயந்திரமயம்…
பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை, வறட்சி, கட்டுபடியாகாத விலை போன்ற காரணங்களால், விவசாயத்தில் ஒரு தேக்க நிலை, விவசாயிகளின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி இல்லாமை ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதனால், ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்புப்…
அனைத்துலகச் சிறுதானியப் பயிர்கள் ஆண்டாக, இந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சிறுதானியங்களில் ஒன்றான பனிவரகு சாகுபடி மற்றும் அதன் அவசியம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். சிறப்புகள் இந்தியாவில் பயிரிடப்படும் சிறுதானியப் பயிர்களில் பனிவரகு முக்கியப் பங்கு…