தரமான குண்டுமல்லி நாற்றுகள் கிடைக்கும்!

குண்டுமல்லி நாற்றுகள் malli

 

குண்டுமல்லி நாற்றுகள் Jasmine 6 குண்டுமல்லி நாற்றுகள் Jasmine 5 குண்டுமல்லி நாற்றுகள் Jasmine 4
குண்டுமல்லி நாற்றுகள் Jasmine 3 குண்டுமல்லி நாற்றுகள் Jasmine 2 குண்டுமல்லி நாற்றுகள் Jasmine 1

ல்லிகை என்றாலே மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்கள் தான் நினைவுக்கு வரும். இந்த மல்லிகை சாகுபடிக்கான நாற்றுகள் பெரும்பாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நல்ல தரமான நாற்று நான்கு-ஐந்து மாதங்களிலேயே பூக்கத் தொடங்கிவிடும். எனவே, மல்லிகை சாகுபடியில், தரமான நாற்றுகளை கண்டறிந்து வாங்க வேண்டும். இப்போது, நாட்டு இரகம் மற்றும் ஒட்டு இரக நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தங்கச்சிமடத்தில், 4 முதல் ஐந்து மாதங்களில் மகசூலைத் தரக்கூடிய நாட்டு இரகம், ஒட்டு இரக நாற்றுகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்த நாற்றுகளின் விலை, சீசனுக்கு ஏற்றபடி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு நாற்றின் விலை, 2 ரூபாய் 80 காசுகளாகும். நாற்றை, பார்சல் முறையில் பெற விரும்புவோர், குறைந்தபட்சம் 500 நாற்றுகளைப் பெற வேண்டும்.

தொடர்புக்கு:

பாதக்குமார்,

1/145, தங்கச்சிமடம்,

இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்-623529.

+91-8190806330, 9489351202.

குண்டுமல்லி நாற்றுகள் Shop Now


Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading