அனுபவம்

மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்த உலகுக்கு நாகரிகத்தையும், வாழ்க்கை நெறிகளையும் மட்டும் கற்றுக் கொடுத்தவன் மட்டுமல்ல, மனித நேயத்தையும் பறை சாற்றியவன் தமிழன். மனிதர்களைக் கடந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் உயரிய பண்புக்குச் சொந்தக்காரன். ஆடுகளோடும் மாடுகளோடும்…
More...
பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். சிறு குறு விவசாயிகள் மற்றும் குறைந்தளவில் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடியவை காய்கறிப் பயிர்கள். அன்றாட வருமானம், ஒருநாள் விட்டு ஒருநாள் வருமானம் எனக் காய்கறிகள் மூலம் பணம் கிடைப்பதால், இந்தப்…
More...
பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். நாம் காலம் காலமாக வளர்த்து வரும் வீட்டுக் கோழிகளை, இன்று நாட்டுக் கோழிகள் என்று கூறுகிறார்கள். முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் இருந்து வேறுபடுத்திக்…
More...
மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. திருவண்ணாமலை மாவட்ட மக்களின் முக்கிய வாழ்க்கை ஆதாரமாக விளங்குவது விவசாயம். இதை நீர்வளம் மிக்க மாவட்டம் என்று சொல்ல முடியா விட்டாலும், இங்கே மானாவாரி விவசாயத்துடன் பாசன விவசாயமும் உண்டு. ஆனாலும், சிக்கனமாகப் பாசன…
More...
ஒரு கிலோ செம்பருத்திப்பூ முந்நூறு ரூவா!

ஒரு கிலோ செம்பருத்திப்பூ முந்நூறு ரூவா!

செம்பருத்திச் செடிகளை தனிப்பயிரா இல்லாம, வேலிப்பயிராக் கூட சாகுபடி செய்யலாம். இதனால, விவசாயிகள் நட்டப்படுறதுக்கு வாய்ப்பே இல்ல. இது ஒரு பல்லாண்டுப் பயிர். செய்தி வெளியான் இதழ்: 2018 அக்டோபர். கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டால் விவசாயிகள் வறுமையில் வாட வேண்டிய அவசியமில்லை.…
More...
சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கொங்கு என்றாலே, கோடை வெய்யிலுக்கு நுங்கைச் சாப்பிட்டதைப் போன்ற இதமான உணர்வு வரும். உறவுக்கும் நட்புக்கும் கை கொடுக்கும் மக்கள் வாழும் பகுதி; உழவையும் தொழிலையும் போற்றும் உழைப்பாளர்கள் வாழும் பகுதி. தமிழகத்தின் மேற்குப்…
More...
இராமாபுரம் இளைஞரின் சமயோசித விவசாயம்!

இராமாபுரம் இளைஞரின் சமயோசித விவசாயம்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மாம்பட்டு இராமாபுரத்தைச் சேர்ந்தவர் வி.கார்த்திக். பி.சி.ஏ. பட்டப் படிப்பை முடித்த 25 வயது இளைஞர். இப்போது இவர் பொறுப்புள்ள முழு நேர விவசாயி. விவசாயத்தில் என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்பதைப் பற்றி, அவர் நம்மிடம்…
More...
ஊர் முழுசுக்கும் வழிகாட்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

ஊர் முழுசுக்கும் வழிகாட்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டிக்குச் செல்லும் சாலையில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது புல்லமுத்தூர். இங்கே, சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லும் பருத்தியும்…
More...
எனது விவசாயத்தைப் பணம் தரும் தொழிலாக மாற்றி இருக்கிறேன்!

எனது விவசாயத்தைப் பணம் தரும் தொழிலாக மாற்றி இருக்கிறேன்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். பற்றாக்குறை மற்றும் தொழில் நுட்பத் திறனற்ற வேலையாட்கள், வளங்குன்றிய நிலங்கள் போன்றவை, மகசூல் குறைவுக்கு முக்கியக் காரணங்கள். இவற்றைத் தவிர்க்க, எந்திரமயப் பண்ணையம் நோக்கி விவசாயிகளை, குறிப்பாக, சிறு குறு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.…
More...
ஏக்கருக்குப் பத்தாயிரம் ரூவா கையில நிக்கும்!

ஏக்கருக்குப் பத்தாயிரம் ரூவா கையில நிக்கும்!

விவசாயி சு.தங்கவேலுவின் நிலக்கடலை சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 தமிழ்நாட்டில் பரவலாகப் பயிரிடப்படும் எண்ணெய் வித்துப் பயிர் நிலக்கடலை. மானாவாரி நிலத்திலும், பாசன நிலத்திலும் விளையக் கூடியது. முறையாகப் பயிர் செய்தால் நல்ல மகசூலை எடுக்கலாம். அண்மையில்,…
More...
ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியில் உள்ள புது எட்டம நாயக்கன் பட்டி சு.தங்கவேலு பாரம்பரிய விவசாயி ஆவார். இவர் தனது நிலத்தில், தானியப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இரண்டு…
More...
திருந்திய நெல் சாகுபடியில பல நன்மைகள் இருக்கு!

திருந்திய நெல் சாகுபடியில பல நன்மைகள் இருக்கு!

கண்டமனூர் விவசாயி மு.பாலுச்சாமியின் அனுபவம் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கண்டமனூர். இந்த ஊரைச் சேர்ந்த மு.பாலுச்சாமி சிறு விவசாயி. இவர் தேனி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருக்கிறார். அதனால், இயற்கை மற்றும் நவீன விவசாயம் குறித்த…
More...
அஞ்சரை ஏக்கரும் இயற்கை விவசாயம் தான்!

அஞ்சரை ஏக்கரும் இயற்கை விவசாயம் தான்!

மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றம் வட்டம், கருவேலம் பட்டியைச் சேர்ந்தவர் முனைவர் சு.கிருஷ்ணன். பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள தமிழகப் புள்ளியியல் துறையின் மாநிலப் பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர் பணியில் இருந்தவர். கடந்த 2019 டிசம்பர் மாதம்…
More...
அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மை மூலிகையும் ஆகும். நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழு முதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளில் முதன்மை யானது. பசுஞ்…
More...
பதினான்கு நெல் வகைகளைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

பதினான்கு நெல் வகைகளைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சரபோஜிராஜபுரம், ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட விவசாய கிராமம். எண்ணூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஆதாரம் விவசாயம். இவர்களில் நாற்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர்கள்.…
More...
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

என் பேரு இராமர். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துல இருக்கும் கோரைப்பள்ளம் தான் எங்க ஊரு. பாரம்பரியமான விவசாயக் குடும்பம். எனக்குப் பதினஞ்சு ஏக்கரா நெலமிருக்கு. நல்ல செவல் மண் நெலம். எல்லாமே பாசன நெலம் தான். இதுல நெல்லு, வாழை,…
More...
வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியை அடுத்த பாளையத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கன், பாமரோசா என்ற தைலப்புல்லை சாகுபடி செய்து வருகிறார். செலவில்லாத விவசாயம் இந்த பாமரோசா என்றும் வறட்சியான காலத்தில் கூட ஓராண்டில் ஏக்கருக்கு…
More...
ஆசிரியையின் அரளி மலர் சாகுபடி அனுபவம்!

ஆசிரியையின் அரளி மலர் சாகுபடி அனுபவம்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். தருமபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது பொம்மிடி - மல்லாபுரம் பேரூராட்சி. வேளாண்மையை விருப்பமுடன் செய்து வரும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியிது. இந்த ஊரை ஒட்டியுள்ள ஜாலிப்புதூர், ரேகடஅள்ளி, பத்திரெட்டி அள்ளி,…
More...
நம்ம பிள்ளைக வாழணும்ன்னா மரங்கள வளர்க்கணும்!

நம்ம பிள்ளைக வாழணும்ன்னா மரங்கள வளர்க்கணும்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. தருமபுரி மாவட்டத்தின் இயற்கையெழில் கொஞ்சும் இடங்களில் வத்தல் மலையும் ஒன்று. சங்க காலத்தில் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன், இப்போது வத்தல்மலை என்றழைக்கப்படும் குதிரைமலையை ஆட்சி செய்ததாகவும், அந்த மலையிலிருந்து…
More...