உலோகத்தையும், ரூபாய் நோட்டையும் சாப்பிட முடியுமா?
வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூகப் பொருளாதாரச் சாதிவாரிக் கணக்கெடுப்பில், தேசிய அளவில் 73 சதவீதக் குடும்பங்கள், கிராமங்களில் வசிப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 57.53 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்து வருவதாக அந்தக் கணக்கெடுப்புக்…