கால்நடை வளர்ப்பு

சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!

சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!

தரணியே உற்று நோக்கும் பாரதத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயப் பெருமக்கள், இரண்டு பசு மாடுகளை அல்லது இரண்டு எருமை மாடுகளை மட்டும்…
More...
வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கிராமங்களில் வசிக்கும் படித்த வேலையில்லா இளைஞர்களும், சுயதொழில் செய்ய நினைப்போரும், வெள்ளாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், எந்த நேரத்திலும் பணத் தேவையைத் தீர்க்க உதவும் வெள்ளாடுகள், எளிய…
More...
சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கறவை மாடு வளர்ப்பில் இலாபம் என்பது, அதன் பால் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறது. பால் உற்பத்தி அதிகமாக வேண்டுமானால், மாடுகளுக்குச் சரியான நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். இப்போது மாடுகளில் செயற்கை முறையில் கருவூட்டல்…
More...
கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். பருவ மழையின் காரணமாகக் கறவை மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. அதனால், கறவை மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவதோடு, அந்த மாடுகள் இறக்கவும் நேரிடும். மழைக் காலத்தில் அதிகப் பொருளாதார இழப்பை…
More...
ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். விவசாயத்தின் முக்கிய அங்கமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. எனினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகள் போதியளவில் கிடைப்பதில்லை. சத்துப் பற்றாக்குறையைப் போக்க, ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழியாக அமைகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் மரவகைத் தீவனப் பயிர்கள் முக்கியப்…
More...
நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கான தீவனம்!

நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கான தீவனம்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை. நல்லதோர் தொடக்கம் நல்லதோர் முடிவு என்பதற்கேற்ப, கோழிப் பண்ணைகளில் இளம் கோழிக் குஞ்சுகளைச் சிறந்த முறையில் பராமரித்தால், அந்தப் பண்ணையின் உற்பத்தித் திறன் அதிகமாகும். நல்ல பராமரிப்புடன் சரிவிகிதத் தீவனமும் கொடுத்து வளர்த்தால், பண்ணையின்…
More...
கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு!

கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப நிலையைப் பொறுத்து, நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தை, கால்நடைகளுக்கு மட்டும் அல்லாது மக்களுக்கும் ஏற்ற காலம் எனலாம். இக்காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 23 டிகிரி செல்சியஸ்…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. நாட்டுக்கோழி வளர்ப்பு சுய வேலை வாய்ப்பைத் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி உண்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இவற்றின் தேவை கூடி வருகிறது. அதனால், நல்ல விற்பனை…
More...
பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பன்றி வளர்ப்புத் தொழில் மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது, நவீன உத்திகளையும் மேல்நாட்டு இனங்களையும் அறிமுகப்படுத்தியதால், பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இலாபகரமான…
More...
வளம் தரும் வெள்ளாடுகள்!

வளம் தரும் வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் வெள்ளாடு ஏழைகளின்…
More...
கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. வளர்ப்புக்கு நன்றிக் கடனாகத் தங்களையே தரவல்லவை கால்நடைகள். இத்தகைய பெருமைக்கு உரிய கால்நடை இனப் பெருக்கத்தின் முக்கிய நிகழ்வு ஈற்றுக்காலம். அதாவது, பேறுகாலம். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க…
More...
கோடையில் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் கோழிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். கோடைக் காலத்தில் கோழிகளைப் பராமரிப்பது என்பது முக்கியமானது. இந்தக் காலத்தில் உண்டாகும் அதிக வெப்பத் தாக்கத்தால், கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களால் கோழிகள் அசாதாரண அறிகுறிகளை ஏற்படுத்தும். சாதகமான…
More...
இளம் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

இளம் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். வெண்பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், கால்நடை வளர்ப்பில் வெண்பன்றிகள் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. ஒரு தாய்ப்பன்றி ஓர் ஈற்றில் 8 முதல் 12 குட்டிகள் வரையில்…
More...
பேர் சொல்லும் தமிழ்நாட்டு மாடுகள்!

பேர் சொல்லும் தமிழ்நாட்டு மாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். பழங்காலம் முதலே கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழர்களுக்கும் மாடுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை, நம் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டு…
More...
வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நம் நாட்டில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றை நோய்களும், ஒட்டுண்ணிகளும் தாக்குவதால், பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, வெள்ளாடுகளை நோய்களில் இருந்தும் ஒட்டுண்ணிகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம்…
More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் பயறுவகைத் தீவனங்கள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் பயறுவகைத் தீவனங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பயறுவகைப் பயிர்கள், வேர் முடிச்சுகளில் தழைச்சத்தைச் சேமித்து வைத்து, மண்வளத்தைப் பெருக்குவதுடன், கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தையும் தருகின்றன. புரதச்சத்து நிறைந்த இந்தப் பயிர்கள், எளிதில் கிடைக்கும் பசுந்தீவனமாக உள்ளன. பயறுவகைத் தீவனப் பயிர்களை, பச்சை மற்றும்…
More...
கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள்!

கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. கால்நடைகளில் எதிர்பாராத விதத்தில் பலவகை விபத்துகள் அல்லது சில உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. சில விபத்துகள் சாதாரணச் சேதத்தை உண்டாக்கும். சில விபத்துகள் உயிருக்கோ உறுப்புக்கோ பெரும் சேதத்தை விளைவிக்கும். எல்லா விபத்துகளுக்கும், உடல்…
More...
மழைக் காலமும் குடற்புழு நீக்கமும்!

மழைக் காலமும் குடற்புழு நீக்கமும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். மழைக் காலத்தில் பெரும்பாலான நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகள் கால்நடைகளை மிகுதியாகத் தாக்கும். அதைப்போல, தட்டைப்புழு, நாடாப்புழு, உருளைப் புழுக்களின் தாக்கமும் கூடுதலாக இருக்கும். இதற்குக் காரணம், கால்நடைகள் போடும் சாணத்தில் குடற் புழுக்களின் முட்டைகள்…
More...
கோழிகளைத் தாக்கும் சுவாச நோய்!

கோழிகளைத் தாக்கும் சுவாச நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. சளி நோய் என்பது, பல நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகளால் உண்டாகும் கொடிய நோயாகும். இந்நோய் உண்டாக நிறையக் காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமாகக் கருதப்படுவது மைக்கோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி தான். தாய்க்கோழிப் பண்ணை, இறைச்சிக்…
More...