சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!
கறுப்புத் தங்கம் எனப்படும் மிளகு, வாசனைப் பயிர்களில் தனித் தன்மை மிக்கது. தலை சிறந்த மணமூட்டும் பொருளாக இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொன்று தொட்டுப் பயன்பட்டு வருகிறது. சிறப்பான மணமூட்டும் குணத்தால், வாசனைப் பயிர்களின் அரசன் (King of Spices) எனப்படுகிறது.…